| ஆண்டுகள் | விழாக்கள் |
| முதல் ஆண்டு | காகித விழா |
| இரண்டாம் ஆண்டு | பருத்தி விழா |
| மூன்றாம் ஆண்டு | தோல் விழா |
| நான்காம் ஆண்டு | பூ விழா |
| ஐந்தாம் ஆண்டு | மர விழா |
| ஆறாம் ஆண்டு | சர்க்கரை, கற்கண்டு விழா |
| ஏழாம் ஆண்டு | கம்பளி , செம்பு விழா |
| எட்டாம் ஆண்டு | வெண்கல விழா |
| ஒன்பதாம் ஆண்டு | மண்கலச விழா |
| பத்தாம் ஆண்டு | தகரம் , அலுமினிய விழா |
| பதினோராம் ஆண்டு | எஃகு விழா |
| பன்னிரெண்டாம் ஆண்டு | லினன் விழா |
| பதிமூன்றாம் ஆண்டு | பின்னல் விழா |
| பதினான்காம் ஆண்டு | தந்த விழா |
| பதினைந்தாம் ஆண்டு | படிக விழா |
| இருபதாம் ஆண்டு | பீங்கான் விழா |
| இருபத்தைந்தாவது ஆண்டு | வெள்ளி விழா |
| முப்பதாவது ஆண்டு | முத்து விழா |
| நாற்பதாவது ஆண்டு | மாணிக்க விழா |
| நாற்பத்தைந்தாவது ஆண்டு | நீலக்கல் , இரத்தின விழா |
| ஐம்பதாம் ஆண்டு | பொன் விழா |
| ஐம்பத்தைந்தாவது ஆண்டு | மரகத விழா |
| அறுபதாம் ஆண்டு | வைர விழா |
| எழுபத்தைந்தாவது ஆண்டு | பவள விழா |
| எண்பதாவதுஆண்டு | அமுத விழா |
| நூறாவது ஆண்டு | நூற்றாண்டு விழா, பிளாட்டின விழா |