தேசிய நுகர்வோர் மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை?

விடை: ஐந்து

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்கப்பட்ட நாள்?

விடை: 15 .4 .1987

நுகர்வோர் பாதுகாப்பு திருத்தச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

விடை: 1993

நுகர்வோரியலின் தந்தை என கருதப்படுபவர்?

விடை:  ரால்ப் நேடர்

பொருட்கள் விற்பனை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

விடை: 1930

காசோலையின் வாழ்நாள்?

விடை: 3 மாதங்கள்

காப்பீட்டின் தத்துவம்?

விடை: கூட்டுறவு.

நிலவள வங்கிகள் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டன?

விடை: நில அடமான வங்கிகள்

மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் நட்டம் கோரும் உச்ச வரம்பு?

விடை: 5 லட்சம் வரை

மாநில நுகர்வோர் மன்றத்தில் நட்டம் கோரும் உச்ச வரம்பு?

விடை:  5 லட்சம் முதல் 20 லட்சம் வரை

மாநில நுகர்வோர் குழுவின் தலைவராக இருப்பதற்கான தகுதி?

விடை: உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி

மாநில அளவிலான நுகர்வோர் மாநிலக் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை?

விடை: மூன்று

நுகர்வோர் மன்றம் அல்லது குழுமங்களில் புகார் தாக்கீது செய்யும் கால அளவு?

விடை: இழப்பு ஏற்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள்

நுகர்வோரியல் என்ற சொல் எந்த ஆண்டிலிருந்து வழக்கத்தில் உள்ளது?

விடை:  1960

 
Top