கி. பி.610 |
இரண்டாம் புலிகேசி ஆட்சிக்காலம் |
627 |
ஹர்ஷருக்கும், இரண்டாம் புலிகேசிக்கும் நர்மதை ஆற்றங்கரையில் போர். ஹர்ஷருக்கு தோல்வி |
629 |
சீன பயணி யுவான் சுவாங் இந்தியா வருகை |
630 - 668 |
முதலாம் நரசிம்மபல்லவரின் ஆட்சிக்காலம் |
641 |
மேலைசாளுக்கிய, பல்லவர் நாடுகளில் யுவான்சுவாங் பயணம் |
642 |
நரசிம்ம பல்லவருக்கும் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே 3 போர் . இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார். |
665 - 670 |
இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் ஆட்சிக்காலம் |
700 - 728 |
இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலம் |
745 - 756 |
தந்தி துர்க்கன் ஆட்சிக்காலம் |
756 - 775 |
முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக்காலம் |
780 - 792 |
துருவர் ஆட்சிக்காலம் |
792 - 814 |
மூன்றாம் கோவிந்தன் ஆட்சிக்காலம் |
814 - 878 |
அமோகவர்ஷரின் ஆட்சிக்காலம் |
850 - 871 |
விஜயாலய சோழரின் ஆட்சிக்காலம் |
871 - 907 |
ஆதித்த சோழனின் ஆட்சிக்காலம் |
907 - 953 |
முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலம் |
985 |
அருள்மொழி வர்மன் என்ற பெயர்கொண்ட இராசராசன் மன்னராக பொறுபேற்றார். |
985 - 1014 |
முதல் இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் |
1014 |
முதலாம் இராஜேந்திரன் மன்னராக பொறுபேற்றார். |
1017 |
முதலாம் இராஜேந்திரன் சோழனின் இலங்கை படையெடுப்பு |
1070 - 1120 | முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலம் |
1191 | முகமது கோரி பிருதிவிராசர் இடையே முதல் தரெய்ன்போர் |
1192 | இரண்டாம் தரெய்ன்போர் |
1206 - 1526 | டெல்லி சுல்தானியர்கள் ஆட்சிக்காலம் |
1206 – 1210 | டெல்லி குத்புதின் ஐபக் ஆட்சிக்காலம் |
1236 - 1240 | சுல்தானா இரசியா பேகம் டெல்லியின் முதல் பெண் |
1266 - 1286 | பால்பன் டெல்லி சுல்தானாக ஆட்சி செய்தல் |
1279 | மங்கோலியர்களை பால்பன் தோற்கடித்தல் |
1296 - 1316 | அலாவுதீன் ஆட்சிக்காலம் |
1297 | அலாவுதீன் குஜராத்தின் மீது படையெடுப்பு செய்த காலம் |
1299 | இராண்தம்பூர் கோட்டையை அலாவுதீன் முற்றுகையிட்ட காலம் |
1320 - 1325 | கியாசுதீன் துக்ளக் மரபை நிறுவிய காலம் |
1325 | முகமது பின் துக்ளக் அரியனையேறிய காலம். |