வைசிராய்/ கவர்னர் ஜெனரல் | காலம் | நடந்த நிகழ்ச்சிகள் |
கவர்னர் ஜெனரல்கள் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் | 1772 - 85 | - ஒழுங்குமுறை சட்டம் -1773
- கிளைவ் ஏற்படுத்திய இரட்டை ஆட்சி முறை ரத்து.
|
காரன் வாலிஸ் பிரபு | 1786-93 | |
வெல்லெஸ்லி பிரபு | 1798 - 1805 | - துணைப்படை திட்டம்
- 4- வது மைசூர் போர்
|
ஹேஸ்டிங்க்ஸ் பிரபு | 1813 - 23 | |
வில்லியம் பெண்டிங் பிரபு | 1828 - 35 | - சதி ஒழிப்பு
- பெண்சிசுக்கொலை தடுப்பு
- ஆங்கில கல்வி முறை புகுத்தப்படுதல்
- தக்கர் என்னும் கொள்ளையர் ஒழிப்பு
|
டல்ஹௌசி | 1848 - 56 | - அவகாசியிலிக் கொள்கை (லாப்ஸ் கொள்கை)
- ரயில்வே, தபால், தந்தி துவக்கம்
- PWD (பொதுப்பணித்துறை ) துவக்கம்
|
கானிங் பிரபு (கருணைமிக்க கானிங்) | 1856 - 62 | - முதல் இந்திய சுதந்திர போர்; கம்பெனி ஆட்சி முடிவு
- பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி
- சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்கள்
- சென்னை, பம்பாய், கல்கத்தா உயர்நீதிமன்றங்கள்; அவற்றில் இந்திய நீதிபதிகள்
- இந்தியன் சிவில் வழக்கு முறை; இந்தியன் கிரிமினல் வழக்குமுறை
- காகித நாணயம் வெளியீடு
|
ரிப்பன் பிரபு (மிக சிறந்த கவர்னர் ஜெனரல்) | 1880 - 84 | - தல சுய ஆட்சி
- தொழிலாளர் நலம் காக்க 1881ல் தொழிற்சாலை சட்டம்
- முதன் முதலில் மக்கள்தொகை கணக்கீடு
- ஐரோப்பிய குற்றவாளிகளை இந்திய நீதிபதிகளும் விசாரிக்க அனுமதி தரும் இல்பர்ட் மசோதா
|
வைசிராய்கள்கர்சன் பிரபு | 1899 - 1905 | - தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம்
- வங்கப் பிரிவினை (1905)
|
ஹார்டிஞ்ச் பிரபு | 1910 -1916 | - வங்க பிரிவினை நீக்கம் (1911)
- தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றம் (1911)
|
செம்ஸ்போர்டு பிரபு | 1916 - 21 | - ரௌலட் சட்டம்
- ஜாலியன் வாலாபாக் படுகொலை
|
இர்வின் பிரபு | 1926 -31 | - சைமன் குழு வருகை
- முதல் வட்டமேசை மாநாடு
- நேரு தலைமையில் லாகூர் காங்கிரஸ் “பூரண சுதந்திரம்" கோரும் தீர்மானம்
- சட்ட மறுப்பு, உப்பு சத்தியாகிரகம், தண்டி யாத்திரை
- சிறுமியர் திருமணத்தை தடுக்க சாரதா சட்டம்
- அண்ணாமலை பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
|
வெல்லிங்டன் பிரபு | 1931 - 36 | - 2 & 3வது வட்டமேஜை மாநாடுகள்
|
லின்லித்தோ பிரபு | 1936 - 43 | - வெள்ளையனே வெளியேறு 1942 ஆகஸ்ட் புரட்சி
- கிரிப்ஸ் தூதுக்குழு
|
வேவல் பிரபு | 1943 - 47 | - காபினெட் தூதுக்குழு வருகை
- இந்திய தேசிய ராணுவ (INA) வீரர்கள் மீது செங்கோட்டையில் விசாரணை
|
மவுண்ட்பேட்டன் பிரபு | 1947 மார்ச்- 1947 ஆகஸ்ட் | இந்திய சுதந்திரம் & பாகிஸ்தான் பிரிவினை |