
முதல் அட்டவணை:28 மாநிலங்களையும் 7யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது.2 வது அட்டவணை:குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், மைய, மாநில சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், மாநிலங்களவை தலைவர், மாநில சட்ட மே…