மூளையின் வெளியுறைக்கு என்ன பெயர் ?  டியூராமேட்டர்
சிறுநீரகத்தின் குவிந்த வெளிபகுதிக்கு என்ன பெயர்? கார்டெக்ஸ்
போலியோ நோய் எதனை பாதிக்கிறது? தண்டுவடம்
இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது? 72
உழவனின் நண்பன் ? மண்புழு
உடலை சூரிய ஒளியில் காண்பிப்பதால் கிடைக்கும் வைட்டமின் ? வைட்டமின் D
இரத்த இழப்பு என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஹெமரேஜ்
புறாவின் விலங்கியல் பெயர்? கொலம்பா லிவியா.
பிளேக் நோய் எதன் மூலம் பரவுகிறது? எலி
மனித உடலில் காணப்படும் மிகவும் கடினமான பகுதி ? பல் எனாமல்
அதிக அளவில் சிறுநீர் வெளியேறும் முறைக்கு என்ன பெயர்? பாலியூரியா
திசுக்களை பற்றிய படிப்பிற்கு விலங்கியலில் என்ன பெயர்? அக அமைப்பியல்
பிலிருபின் என்ற நிறமி காணப்படும் இடம்? மண்ணீரல்.
அனிச்சை செயல் நடைபெற காரணமாக இருப்பது? தண்டுவடம்.
மண்புழுவின் வாயில் உள்ள உடற்கண்டம்? பெரிஸ்டோமியம்
அனைத்து தரப்பு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் இரத்த பிரிவு? AB
நரம்பு செயல்களை தூண்டும் தாது உப்பு? மக்னீசியம்
நம் உணவு பாதையின் நீளம் சுமார்? 8 மீட்டர்
இதயத்தை சுற்றியுள்ள அறை? பெரிகார்டியம்
உமிழ்நீரில் அடங்கியுள்ள நொதி? டயலின்

விலங்கியல் பொது அறிவு - II

விலங்கியல் பொது அறிவு  - III
 
Top