காந்தியடிகளை தேசப்பிதா என்று அழைத்தவர்? நேதாஜி
காந்தியை சுட்டது யார்? கோட்சே
இரண்டாம் உலக போர் தொடங்கிய ஆண்டு? 1939
இந்திய சுதந்திரத்திற்காக கைதான முதல் வெளிநாட்டவர்? அன்னி பெசன்ட்
காந்தி சமாதி எங்கு உள்ளது? ராஜ்காட்
நேதாஜியின் அரசியல் குரு ? சி. ஆர். தாஸ்
காந்திஜியின் ஆன்மீக குரு? லியோ டால்ஸ்டாய்
டாக்டர் இராஜேந்திர பிரசாத் எழுதிய புத்தகம்? INDIA DIVIDED
‘தேச பந்து' என்று அழைக்கபடும் விடுதலை வீரர்? சி. ஆர். தாஸ்
தாகூர் எப்போது இறந்தார்? 1941
மக்கள் நாயகன் என்று அழைக்கப்படுபவர்? ஜெயப்பிரகாஷ் நாராயணன்
‘இந்தியா இந்தியருக்கே என முழங்கியவர்? தயானந்த சரஸ்வதி
எல்லை காந்தி என அழைக்கபடுபவர்? கான் அப்துல் கபார் கான்