புத்தர் பிறந்த இடம்? லும்பினி வனம்
ஜீனர் என்றால்? வென்றவர்
பிரெஞ்சுக்காரர்களின் தலைநகரமாக இருந்தது? பாண்டிச்சேரி
தமிழகத்தின் டெட்ராய்ட்? சென்னை
மொஹஞ்சதாரோ உள்ள இடம்? சிந்து
பின் வேதகாலத்தில் செம்பு கிடைத்த இடம் ? இராஜஸ்தான்
சிந்து சமவெளி மக்கள் தொடர்பு கொண்டிருந்த நாடு? எகிப்து
மகாவீரர் 24 வது தீர்த்தங்கரர்.
வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர்? பெரியார்.
சென்னையில் எந்த ஆண்டு தொலைபேசி அறிமுகப்படுத்த பட்டது? 1882
மேட்டூர் அணை கட்டப்பட்ட ஆண்டு? 1934
பெரியார் அணை கட்டப்பட்ட ஆண்டு? 1897
இந்திய வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1936
வந்தவாசி வீரன் என அழைக்கப்பட்டவர்? சர் அயர்கூட்
ஆற்காட்டு வீரர்? இராபர்ட் கிளைவ்
யுவான் சுவாங்கின் பயண நூல்? சியூக்கி
மனிதன் அறிந்த முதல் உலோகம்? செம்பு
குடைவரை கோயில்களை அமைத்த அரசன்? முதலாம் மகேந்திரவர்மன்