1757 | பிளாசிப் போர் |
1764 | பக்சார் போர் |
1806 | வேலூர் கலகம் |
1828 | பிரம்மா சமாஜம் தொடக்கம் |
1829 | சதி தடை சட்டம் |
1852 | சென்னை சுதேசி சங்கம் தொடக்கம் |
1856 | பொது இராணுவப் பணியாளர் சட்டம் |
1857 | பெரும் புரட்சி (சிப்பாய் கலகம்) |
1858 | விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை இராணி லட்சுமிபாய் இறப்பு |
1875 | ஆரிய சமாஜம் பிரம்மஞான சபைத் தொடக்கம் |
1884 | சென்னை மகாஜன சபை தொடக்கம் |
1885 | இந்திய தேசிய காங்கிரசின் தோற்றம் |
1897 | இராமகிருஷ்ண இயக்கத் தொடக்கம் |
1905 | வங்கப்பிரிவினை |
1906 | முஸ்லீம் லீக் கட்சி தோற்றம் |
1907 | சூரத் காங்கிரஸ் மாநாடு |
1909 | பாரதி படைப்புகளுக்கு தடை |
1911 | ஆஷ் சுட்டுக் கொலை |
1914 | முதல் உலகப்போர் தொடக்கம் |
1916 | தன்னாட்சி இயக்கம், நீதிக்கட்சி தொடக்கம் லக்னோ உடன்படிக்கை |
1917 | ஆகஸ்ட் அறிக்கை |
1918 | முதல் உலகப்போர் முடிவு |
1919 | மாண்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம், ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை |
1920 | கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் |
1922 | செளரி சௌரா சம்பவம் ஒத்துழையாமை இயக்கம் கைவிடல் |
1925 | சுயமரியாதை இயக்கம் |
1927 | சைமன் குழு அமைத்தல் |
1928 | சைமன் குழு இந்தியா வருகை |
1929 | லாகூர் காங்கிரஸ் |
1930 | உப்பு சத்தியாகிரகம், முதல் வட்டமேசை மாநாடு |
1931 | காந்தி இரவின் ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேசை மாநாடு |
1932 | பூனா ஒப்பந்தம், மூன்றாம் வட்டமேசை மாநாடு, வகுப்புவாத அறிக்கை |
1935 | இந்திய அரசியல் சட்டம் |
1939 | 2ஆம் உலகப்போர் தொடக்கம் |
1940 | பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை, ஆகஸ்டு நன்கொடை |
1942 | கிரிப்ஸ் தூதுக்குழு இந்திய வருகை |
1945 | இரண்டாம் உலகப்போர் முடிவு ஐ.நா.சபை தோற்றம் |
1946 | காபினெட் தூதுக்குழு இந்தியா வருகை |
1947 | மவுண்ட்பேட்டன் திட்டம் இந்தியா விடுதலை |
1948 | காந்தியடிகள் மறைவு |
1949 | இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்பு |
1950 | இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருதல், இந்தியா ஜனநாயக நாடாக மலர்தல் |
1990 | பாரத் ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்படுதல் |
1995 | ஐ. நா. சபை பொன்விழா |
உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளவும்.