| பசுமைப் புரட்சி | விவசாய உற்பத்தி |
| வெள்ளைப் புரட்சி | பால் உற்பத்தி |
| மஞ்சள் புரட்சி | எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி |
| நீலப் புரட்சி | மீன் உற்பத்தி |
| சாம்பல் புரட்சி | உரம் உற்பத்தி |
| கருப்பு புரட்சி | பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி |
| தங்கப் புரட்சி | பழம், காய்கறி உற்பத்தி |
| வெள்ளிப் புரட்சி | முட்டை உற்பத்தி |