டெலிபோன் | அலெக்ஸ்சாண்டர் கிரகாம் பெல் |
தொலைக்காட்சி | ஜான் பெயர்ட் |
தையல் இயந்திரம் | ஐசக் மெர்ரிட் சிங்கர் |
புவி ஈர்ப்பு விசை | சர் ஐசக் நியூட்டன் |
டெலஸ்கோப் | கலிலியோ |
ரேடியம் | மேரி கியூரி |
ஹைடிரஜன் | காவன்டிஷ் |
நியூட்ரான் | சாட்விக் |
எலக்ட்ரான் | ஜே.ஜே. தாம்சன் |
மின் விளக்கு | தாமஸ் ஆல்வா எடிசன் |
மின்விசிறி | வீலர் |
ஒலி பெருக்கி | ரைஸ் கெல்லாக் |
சிமென்ட் | ஆஸ்ப்டின் |
ராக்கெட் எஞ்சின் | கட்டார்டு |
டேப் ரிக்கார்டர் | பவுல்சன் |
பேனா | வாட்டர் மேன் |
விமானம் | ரைட் சகோதரர்கள் |
பாக்டீரியா | ஆண்டன் லூவான் ஹூக் |
கம்ப்யூட்டர் | சார்லஸ் பாப்பேஜ் |
தீப்பெட்டி | ஜான் வாக்கர் |
இன்சுலின் | பாண்டிங் |
ரேடியோ & கம்பியில்லா தந்தி | மார்கோனி |
மின் காந்த அலைகள் | மாக்ஸ்வெல் |
மின்சாரம் & மின்னல் தாங்கி | பெஞ்சமின் பிராங்களின் |
எக்ஸ்ரே | ராண்ட்ஜன் |
டைப் ரைட்டர் | கிறிஸ்டோபர் ஷோல்ஸ் |
மோட்டார் சைக்கிள் | டெய்ம்ளர் |
கை துப்பாக்கி | ஸ்பென்சர் |
எந்திர துப்பாக்கி | கேட்லிங் |