1.ACOUSTICS-எதை பற்றிய அறிவியல் துறை?      ஒளியைப்ப்றிய அறிவியல் பிரிவு
2.வளிமண்டலத்தின் அழுத்தத்தை கணக்கிட உதவும் கருவி எது? பாரோமீட்டர்

3.பாரோ மீட்டரை கண்ண்டுபிடித்தவர் யார்?  டாரி செல்லி

4.பாரோமீட்டரில் பயன்படுத்தப்படும் திரவம் எது?
பாதரசம்
5.சாதாரண வலி மண்டல அழுத்தத்தில் பாரோ மீட்டரில் பாதரச தம்ப உயரம் எவ்வளவு?    76.C.M
டைனமோ எதற்கு பயன்படுகிறது?இயக்க ஆற்றலை மின்னாற்றலாக மாற்ற
6.HYGROMETOR எதற்கு பயன்படுகிறது  காற்றின் ஈரப்பதத்தை அளக்க
7.பாலின் அடர்த்தியை அளக்க உதவும் கருவி எது?லாக்டோ மீட்டர்
8.ஐசோடோப்பு என்பது  ஒரே அணு என்னும் வெவ்வேறு அணு எடையும் கொண்ட தனிமங்கள்
9.மின்விளக்குகளில் அடைக்கப்படும் வாயு மந்தவாயு
10.மந்தவாயு என்பவை எவை? கடைசி எலக்ட்ரான் வட்டத்தில் எலக்ட்ரான்கள் பூர்த்தியானவை
11.எலக்ட்ரான்  வட்டம் என்றால் என்ன? அணுக்கருவில் உட்கருவை எலக்ட்ரான்கள் சுற்றும் வட்டம்
12.வாகனத்தின் பின்புறத்தை காண உதவும் ஆடி குவி ஆடி
13.தூரப்பார்வையை குறையை போக்கப் பயன்படும் அடி எது? குவி ஆடி
14.கிட்டப்பார்வை குறையை நீக்கப் பயன்படும் ஆடி எது? குழி ஆடி
15.முகம்பார்க்க பயன்படும் ஆடி எது?ரசம் பூசப்பட்ட சமதள ஆடி .
16.ஆடிகளில் ரசம் பூசுவதன் பயன்  ஒளி ஊடுருவாமல் தடுக்க.
17.தெளிவுக் காட்சியின் மீச்சிறு தொலைவு 25 செ.மீ
18.இடிதாங்கியில் பயன்படுத்தப்படும்  உலோகம் எது? தாமிரம்
19.இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்? பெஞ்சமின் பிராங்கிளின்.
20.சோவியத் யூனியனில் அணு உலை வெடித்த இடம் எது? செர்னோபில்


 
Top