உலகில் தோன்றிய மிகத்தொன்மையான மொழி தமிழ்.
திராவிட மொழிகளிலேயே வரிவடிவ எழுத்தை கொண்ட மொழி தமிழ்.
திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் மொழி தமிழ்.
தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவார் .
தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் தேவநேயப் பாவாணார்.
இலங்கை ,பர்மா,சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா,தென்னாப்பிரிக்கா,பிஜித்தீவு,மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது.
இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே இந்திய மொழி தமிழ்.
முதலில் அச்சேறிய இந்திய மொழி தமிழ்.
திராவிட மொழிகள் குறித்து அதிகம் ஆய்வு செய்த பல்கலைகழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்:
சங்ககால இலக்கியச் செய்திகள்
இறையனார் களவியல் உரை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
கபிலர்
கோவூர் கிழார்
ஔவையார்
பிசிராந்தையார்
பத்துப்பாட்டு
சங்கம் மருவிய கால செய்திகள்
திருக்குறள்
காப்பியங்கள் சார்ந்த செய்திகள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
சைவமும் தமிழும்
திருஞானசம்பந்தர்
திருநாவுகரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
இராமலிங்க அடிகளார்