ஒலிம்பிக்ஸ் விளையாட்டை உலகிற்கு வழங்கியது கீரிஸ் நாடுதான்.அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து விளையாடுவதன் மூலம் சகோதரத்துவம் ஏற்பட வழிவகுத்தது.ஒளிபிக்க்ஸ் முதன் முதலில் ஆல்தேய நதிக்கரையில் அரங்கேற்றப்பட்டது.கீரிஸ் நாட்டின் புண்ணிய தலங்களுள் ஒன்றான ஒலிம்பியா என்ற பெயரையே இவ்விளையாட்டிற்கு சூட்டப்பட்டது .
இதன் சின்னம் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டஐந்து வளையங்கள் ஆகும். வளையங்களின் வண்ணங்கள் நீலம்,சிவப்பு,கருப்பு,பச்சை,மஞ்சள், இவை ஐந்து கண்டங்களைஒன்றினைக்கவே இந்த ஐந்து வளையங்கள் கட்டப்படுகிறது.
இப்போது ஒலிபிக்ஸ்போட்டிகள் நடைபெற்ற இடங்களையும் வருடங்களையும் காணலாம்.
Year
Place
1896 ஏதென்ஸ்
1900 பாரீஸ்
1904 செயிண்ட் லூயிஸ்
1906 ஏதென்ஸ் (பத்தாம் ஆண்டு நிறைவு விழா )
1908 லண்டன்
1912 ஸ்டாக்ஹோம்
1916 பெர்லின் ( நடைபெறவில்லை )
1920 ஆண்ட்வெர்ப்
1924 பாரீஸ்
1928 ஆம்ஸ்டர்டாம்
1932 லாஸ் ஏஞ்சல்ஸ்
1936 பெர்லின்
1940 ஹெல்சிங்கி
1944 லண்டன்( நடைபெறவில்லை )
1948 லண்டன்
1952 ஹெல்சிங்கி
1956 ஸ்டாக்ஹோம்,மெல்போர்ன்
1960 ரோம்
1961 டோக்கியோ
1968 மெக்ஸிகோ சிட்டி
1972 மாண்ட்ரியால்
1980 மாஸ்கோ
1984 லாஸ் ஏஞ்சல்ஸ்
1988 சியோல்
1992 பார்சிலோனா
1996 அட்லாண்டா
2000 சிட்னி
2004 ஏதென்ஸ்
2008 பெய்ஜிங்
2012

2016
லண்டன்

பிரேசில்
(ரியோ டி ஜெனிரோ)

 
Top