இந்திய வரலாற்றில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளது .
ஆண்டுகள் முக்கிய நிகழ்வுகள்
1707 அவுரங்கசீப் இறப்பு
1724 ஐதராபாத்தில் சுதந்திர நிசாம் உருவாதல்
1740 வங்காள நவாப் சுதந்திரத்தை அறிவித்தல்
1746 முதல் கர்நாடகப்போர்
1748 இரண்டாம் கர்நாடகப்போர்
1756 மூன்றாம் கர்நாடகப்போர்
1757 பிளாசிப்போர்
1764 பக்சார் போர்
1767,1799 மைசூர்போர்
1806 வேலூர் சிப்பாய் கலக்கம்
1826,1835 வில்லியம் பெண்டிங் நிர்வாகம்
1828பிரம்ம சமாஜம் தொடக்கம்
1829சதி தடை சட்டம்
1848,1850 டல்ஹௌசி தலைமை ஆளுநர் ஆதல்
1852சென்னை சுதேசி சங்கம் தொடக்கம்
1856பொது இராணுவப் பணியாளர் சட்டம்
1858விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை,
இராணி லட்சுமிபாய் இறப்பு
1875ஆரிய சமாஜம் ,
,பிரம்மஞான சபைத் தொடக்கம்
1884சென்னை மகாஜன சபை தொடக்கம்
1885 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
1892 இந்திய சட்டமன்றம்
1897இராமகிருஷ்ண இயக்கத் தொடக்கம்
1905 வங்காளப்பிரிவினை
1906 முஸ்லீம் லீக் தோற்றம்
1907 சூரத் பிளவு
1909 மின்டோ மார்லி சட்டம்,
பாரதி படைப்புகளுக்கு தடை
1911ஆஷ் சுட்டுக் கொலை
1914 முதல் உலகப்போர் தொடக்கம்
1916 தன்னாட்சி இயக்கம்,
லக்னோ உடன்படிக்கை,
நீதிக்கட்சி தொடக்கம்
1917ஆகஸ்ட் அறிக்கை
1918முதல் உலகப்போர் முடிவு
1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை,
மாண்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம்,
ரௌலட் சட்டம்
1920 ஒத்துழையாமை இயக்கம்
கிலாபத் இயக்கம்
1922செளரி சௌரா சம்பவம்
ஒத்துழையாமை இயக்கம் கைவிடல்
1923 சுயராஜ்ஜிய கட்சி
1925சுயமரியாதை இயக்கம்
1927 சைமன் குழு அமைத்தல்
1928சைமன் குழு இந்தியா வருகை
1929 லாகூர் காங்கிரஸ்
பூரண சுயராஜ்யம்
1930 உப்புசத்தியகிரகம் OR சட்ட மறுப்பு இயக்கம்,
முதல் வட்டமேசை மாநாடு
1931காந்தி இரவின் ஒப்பந்தம்,
இரண்டாம் வட்டமேசை மாநாடு
1932 பூனா ஒப்பந்தம்,
மூன்றாம்  வட்டமேசை மாநாடு,
வகுப்புவாத அறிக்கை
1935 இந்திய அரசு சட்டம்
1939 இரண்டாம் உலகப்போர் தொடக்கம்
1940 பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை,
ஆகஸ்டு நன்கொடை
தனிநபர் சத்தியாகிரகம்
1942கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை
1945இரண்டாம் உலகப்போர் முடிவு
ஐ.நா.சபை தோற்றம்
1946 வெள்ளையனே வெளியேறு
காபினெட் தூதுக்குழு இந்தியா வருகை
1947 அமைச்சரவைத் தூதுக்குழு வருகை,
மவுண்ட்பேட்டன் திட்டம்,
இந்தியா விடுதலை
1948 காந்தியடிகள் மறைவு        
இந்து தொழிலாளர் சட்டம்
1949இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்பு
1950 இந்தியா குடியரசு அறிவிப்பு,
இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருதல்
1951 தோட்ட தொழிலாளர்கள்சட்டம்
1952 சுரங்கசட்டம்
1954 திருமணச்சட்டம்
1955 ஊனமுற்றோர் சட்டம்
தீண்டாமை குற்றச்சட்டம்
1955,56 இந்து சட்ட மசோதா
1956 இந்து வாரிசு உரிமைச் சட்டம்
1956 இந்து இளவர் காப்புரிமைச்சட்டம்
1961 வரதட்சனை கொடுமைச்சட்டம்
மகப்பேறு சலுகைச்சட்டம்
சிசு வதைச்சட்டம்
1971 மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டம்
1976 சம ஊதியச்சட்டம்
1989 தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் சட்டம்
1990 தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்
பாரத் ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்படுதல்
1992 சிறுபான்மையினர் தேசிய ஆணைசட்டம்
1993 பெண்களுக்கான தேசிய கடன் வழங்கும் நிதியகம்
1995ஐ. நா. சபை பொன்விழா
1997 பாலிகா சம்ரிதி யோஜனா
1998 சுவ சக்தி திட்டம்
MESOTHELIOMA LAW FIRM DONATE CAR TO CHARITY CALIFORNIA DONATE CAR FOR TAX CREDIT DONATE CARS IN MA DONATE YOUR CAR SACRAMENTO ($118.20) HOW TO DONATE A CAR IN CALIFORNIA ($111.21) SELL ANNUITY PAYMENT ( $ 107.46 ) DONATE YOUR CAR FOR KIDS ($106.01) ASBESTOS LAWYERS ( $ 105.84 ) STRUCTURED ANNUITY SETTLEMENT ($100.8) ANNUITY SETTLEMENTS ($ 100.72 ) CAR INSURANCE QUOTES COLORADO ($100.93) NUNAVUT CULTURE ($99.52) DAYTON FREIGHT LINES ($99.39) HARDDRIVE DATA RECOVERY SERVICES ($98.59) DONATE A CAR IN MARYLAND ($98.51) MOTOR REPLACEMENTS ($98.43) CHEAP DOMAIN REGISTRATION HOSTING ($98.39) DONATING A CAR IN MARYLAND ($98.20) DONATE CARS ILLINOIS ($98.13) CRIMINAL DEFENSE ATTORNEYS FLORIDA ($98.07) BEST CRIMINAL LAWYER IN ARIZONA ($97.93) CAR INSURANCE QUOTES UTAH ($97.92) LIFE INSURANCE CO LINCOLN ($97.07) HOLLAND MICHIGAN COLLEGE ($95.74) ONLINE MOTOR INSURANCE QUOTES ($95.73) ONLINE COLLEDGES ($95.65) PAPERPORT PROMOTIONAL CODE ($95.13) ONLINECLASSES ($95.06)
 
Top