1.இந்தியாவிலுள்ள காடுகளின் பரப்பு 19.39%

2.மைக்கா உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா

3.இமையமலையின் மேற்கு சரிவுகளில் இலையுதிர் காடுகள் காணப்படுகின்றன

4.எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரித்தல் மஞ்சள் புரட்சி எனப்படும்

5.பழைமையான வேளாண்முறை கேரளாவில் பொன்னம் என அழைக்கப்படுகிறது

6.முதல் வாகனத் தொழிலகம் மும்பையில் தொடங்கப்பட்ட ஆண்டு 1947

7.இந்திய தொலைபேசி நிறுவனம் பெங்களுருவில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1950

8.போபால் விஷவாயு கசிவு நடைபெற்ற ஆண்டு 1984

9.பவளப்பாறை அழிவதற்கு முக்கிய காரணி அமிலமழை பொழிதல்

10.அமிலமழை பொலிவு முதன்முதலில் 1852 ஆண்டு கண்டறியப்பட்டது?

11.இந்துஸ்தான்கப்பல் கட்டும் தளம் உள்ள இடம் விசாகபட்டினம்

12.நம்நாட்டில் குறைந்த செலவு மற்றும் அனைவராலும் பயன்படுத்தப்படும் போக்குவரத்து சாலைவழி போக்குவரத்து

13.முதல் வானிலைச் செயற்கை கோள் அமெரிக்கா அரசால் விண்ணில் ஏவப்பட்டது?

14.ஸ்பாட் செயற்கைக்கோள் பிரான்சு நாட்டை சேர்ந்தது?

15.அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு 1963

16.ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான ஐந்து அம்சக் கொள்கை பஞ்சசீலம்

17.இந்திய படைத்தளபதி திம்மையா தலைமையில் ஐ.நா பாதுகாப்பு படை ஒன்று சைப்ரஸ்க்கு அனுப்பப்பட்டது?

18.தேர்தல் ஆணையருக்கான இணையான அதிகாரம் கொண்டிருப்பவர் உச்சநீதிமன்ற நீதிபதி

19.தற்காலத்தில் மிகப்பிரசித்தி பெற்ற அரசாங்க முறை மக்களாட்சி

20.காங்கோ நாட்டில் உள்நாட்டு போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1960

 
Top