சீவக சிந்தாமணி  நூலின்  ஆசிரியர் திருத்தக்க தேவர். விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி.
சீவக சிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டது.
மணநூல். காமநூல், முக்திநூல் என வேறு பெயர்களும் இந்நூலுக்கு வழங்கப்படுகிறது.
இது ஒரு சமண காப்பியம்.
காப்பிய தலைவன் சீவகன்.
ஜி. யு.போப் சீவக சிந்தாமணியை இலியட் மற்றும் ஒடிசி ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.
இந்நூலின் ஆசிரியர் தமிழ்க் கவிஞர்களின் அரசன் என்று ஜி. யு.போப்பினால் புகழப்பட்டுள்ளார்.
 
Top