பெரிய கடற்கரை | மெரினா பீச், சென்னை |
பெரிய குகை | அமர்நாத், ஜம்மு & காஷ்மீர் |
பனி பிரதேசம் | லடாக், ஜம்மு & காஷ்மீர் |
பெரிய பாலைவனம் | தார் (1,00,000கி.மீ.X 44,600 கி.மீ) |
பெரிய எரிமலை | லோனர் மீடியோரைட், மகாராஷ்டிரா |
பெரிய தீவு (ஆற்றில்) | பிரம்மபுத்திரா ஆற்றில் உள்ள மஜீலி தீவு |
பெரிய தீவு (கடலில்) | நடு அந்தமான் தீவு |
பெரிய ஏரி (தூயநீர்) | கொல்லேரு , ஆந்திரா (900 ச.கி.மீ) |
பெரிய ஏரி (உப்பு நீர்) | சிலிகா ஏரி,ஒரிசா (916 ச.கி.மீ) |
பெரிய மலைத்தொடர் | இமயமலை - கோராகோரம் (2500 கி.மீ.நீளம் 500 கி.மீ அகலம் ) |
பெரிய பீடபூமி | தக்காண பீடபூமி (1 மில்லியன் ச.கி.மீ ) |
பெரிய விமான நிலையம் | இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையம், புதுடெல்லி |
நீளமான நதி | கங்கை (2,640 கி.மீ) |
உயரமான விமான நிலையம் | லெக் விமான நிலையம் ,லடாக் |
நீளமான ஓடுதளம் | மும்பை விமான நிலையத்தில் உள்ளது (3,849மீ X 46மீ) |
மிகப்பெரிய அரங்கம் | ஸ்ரீ சண்முகானந்தா அரங்கம், மும்பை |
பெரிய நகரம் | மும்பை |
உயரமான அணை | பக்ரா, பஞ்சாப் (சட்லஜ் ஆற்றில் அமைந்துள்ளது) (226 மீ உயரம் 518மீ அகலம் ) |
நீளமான அணை | ஹிராகுட் அணை, ஒரிசா 24.4கி.மீ நீளம் |
நீளமான பாலம் (ஆற்றில்) | மகாத்மா காந்தி நினைவு பாலம் , பாட்னா (5,575 மீ) |
நீளமான கால்வாய் | இந்திராகாந்தி கால்வாய் (959 கி.மீ) |
பெரிய குகைகோயில் | எல்லோரா, மகாராஷ்டிரம் |
மிக வேகமாக செல்லும் ரயில் | சதாப்தி விரைவு ரயில் |
மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலம் | உத்திரப்பிரதேசம் |
நீளமான ரயில்வழித்தடம் | ஹிம்சாகர் விரைவு ரயில் (ஜம்முதாவி- கன்னியாகுமரி. 3726கி.மீ) |
பெரிய மசூதி | ஜூம்மா மசூதி, புதுடெல்லி |