இயக்கங்கள் | தோற்றுவித்தவர்கள் |
சுதேசி கப்பல் இயக்கம் | வ.உ. சிதம்பரனார் |
இந்திய ஊழியர் சங்கம் | கோபால கிருஷ்ண கோகலே |
சுதந்திரா கட்சி | ராஜாஜி |
சுயராஜ்ய கட்சி | சி.ஆர்.தாஸ் |
இந்திய தேசிய ராணுவம் | சுபாஷ் சந்திர போஸ் |
செஞ்சிலுவை சங்கம் | ஹென்றி டூனான்ட் |
ராமகிருஷ்ணா மிஷின் | சுவாமி விவேகானந்தர் |
இந்திய தேசிய காங்கிரஸ் | ஏ.ஓ.ஹியூம் |
கிலாபத் இயக்கம் | அலி சகோதரர்கள் |
ஹோம் ரூல் இயக்கம் | அன்னிபெசன்ட் |
பூமிதான இயக்கம் | ஆச்சார்யா வினோபாபா |
ஆரியசமாஜம் | தயானந்த சரஸ்வதி |
பிரம்மசமாஜம் | இராஜாராம் மோகன்ராய் |
சுயமரியாதை இயக்கம் | ஈ.வெ.ரா.பெரியார் |
வரிகொடா இயக்கம் | வல்லபாய் படேல் |