| மத்திய தோல் ஆராய்ச்சி மையம் | சென்னை |
| தேசிய பௌதிக ஆராய்ச்சி கூடம் | நியூ டெல்லி |
| தேசிய இரசாயன ஆய்வுக் கூடம் | பூனா |
| மத்திய சாலை ஆய்வு மையம் | நியூ டெல்லி |
| இந்திய தேசிய அறிவியல் பதிவு மையம் | நியூ டெல்லி |
| மத்திய சுரங்க ஆய்வு மையம் | தன்பாத் (பீஹார் ) |
| மத்திய கட்டிடக்கலை ஆய்வு மையம் | ரூர்கி |
| தேசிய கடல் ஆராய்ச்சி மையம் | பனாஜி (கோவா) |
| தேசிய கனிமங்கள் பரிசோதனைக் கூடம் | ஜாம்ஷெட்பூர் |
| புற்றுநோய் கழகம் | சென்னை |
| மத்திய திரைப்பட சென்சார் கழகம் | மும்பை |
| மத்திய எலெக்ட்ரானிக் பொறியியல் ஆய்வு மையம் | பிலானி |
| வனவிலங்கு ஆராய்ச்சி நிலையம் | டேராடூன் |
| நெல்லுக்கான ஆராய்ச்சி மையம் | ஆடுதுறை (தஞ்சாவூர்) |
| வைரஸ் ஆய்வு மையம் | பூனா |
| ஹாப்கின்ஸ் மையம் | மும்பை |
| அணுசக்தி கமிஷன் | மும்பை |
| பண நோட்டுகள் அச்சகம் | நாசிக் ( மகாராஷ்டிரா ) |
| விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் | தும்பா (திருவனந்தபுரம்) |
| ராக்கெட் ஏவப்படும் இடம் | தும்பா (திருவனந்தபுரம்) |