தருமபுரி கிருஷ்ணகிரி, தொப்பையாறு, நாகாவதி, பாம்பாறு, கெலவரப்பள்ளி, கேசரளிகுல்லா, பஞ்சப்பள்ளி, வாணியாறு, ஈச்சம்பாடி நீர்த்தேக்கம்
திருவண்ணாமலை சாத்தூர் அணை
விழுப்புரம் மணிமுத்தாறு, கோமுகி, வீடூர் நீர்த்தேக்கம்
சேலம் மேட்டூர் அணை, வசிட்டர் நதி அணை
ஈரோடு பவானிசாகர், வரட்டுப்பள்ளம், குண்டேரிப்பள்ளம்
நீலகிரி அவலாஞ்சி, எமரால்டு, கிளம்மார்க்கன், குந்தா
கோயம்புத்தூர் அமராவதி, சின்னாறு, பரம்பிக்குளம், ஆளியாறு, திருமூர்த்தி
தஞ்சாவூர் கல்லணை
மதுரை வைகை அணை
தேனி மஞ்சளாறு அணை, வைகை அணை
விருதுநகர் பிளவக்கல் அணை
திருநெல்வேலி பாபநாசம், கடனாநதி, இராமா நதி, கருப்பா நதி
கன்னியாகுமரி சேர்வலாறு, குண்டாறு, மணிமுத்தாறு
 
Top