நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி.இராமன்
முதல்  பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை
முதல் பெண்  மருத்துவர் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி
முதல் பெண்  ஆளுநர் பாத்திமா பீவி
முதல் பெண்  முதலமைச்சர் ஜானகி இராமச்சந்திரன்
முதல் பெண் தலைமை செயலாளர் லட்சுமி பிரானேஷ்
முதல் பெண்  கமாண்டோ காளியம்மாள்
முதல் நாளிதழ் மதராஸ் மெயில் (1873)
முதல்  தமிழ் நாளிதழ் சுதேசமித்திரன் (1829)
முதல்  வானொலி நிலையம் சென்னை (1930)
முதல்  இருப்புப்பாதை ராயபுரம்- வாலாஜா (1856)
முதல் வணிக வங்கி மதராஸ் வங்கி  (1831)
முதல்  மாநகராட்சி சென்னை(29-9-1688)
காங்கிரஸ் கட்சியில் தலைவராக பதவி வகித்த முதல்  தமிழர் விஜயராகவாச்சாரியார்
சுதந்திரத்திற்குப்பின்  காங்கிரஸ் தலைவராய்
இருந்த முதல் தமிழர்
காமராஜர்
தமிழகத்தின் முதல் முதலமைச்சர் அ. சுப்பராயலு ரெட்டியார்
சென்னை மாநகராட்சியின் முதல்  மேயர் சர்.ராஜா முத்தையா செட்டியார்
சென்னை மாநகராட்சியின்  முதல் துணை மேயர் எம்.பக்தவச்சலம்
சென்னை மாநகராட்சியின்  முதல்  பெண் மேயர் தாரா.செரியன்
சென்னை மாநகராட்சியின்  முதல்  பெண் துணை பெண் மேயர் அகல்யா சந்தானம்
சென்னை மாநகராட்சியின்  முதல் தலைவர் சர்.டி.பி.தியாகராஜர்
தமிழகத்தின் முதல் பெண் நட்சத்திரம் டி.பி.இராஜலட்சுமி
உலக சாம்பியனான முதல் தமிழக செஸ் வீராங்கனை ஆர்த்தி ராமசாமி
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் தமிழக செஸ் வீராங்கனை எஸ்.விஜயலட்சுமி
தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி
தமிழ்நாட்டின் முதல் ஊமைப்படம் கீசகவதம் (1916)
தமிழ்நாட்டின் முதல் பேசும்படம் காளிதாஸ் (1931)
 
Top