வீடுகளில் செல்லமாக சிலவற்றை வளர்ப்பதுண்டு. ஆனால் தொழில் நிமித்தமாக நாம் வளர்ப்பவை மற்றும் அதற்கான பெயர்களை காண்போம்:
| Tissue Culture | திசு வளர்ப்பு |
| Arbori Culture | புல் வளர்ப்பு |
| Pisci Culture | மீன் வளர்ப்பு |
| ApiCulture | தேனீ வளர்ப்பு |
| Flori Culture | பூக்கள் வளர்ப்பு |
| Horbi Culture | தோட்டப் வளர்ப்பு |
| Seri Culture | பட்டுப்பூச்சி வளர்ப்பு |
| Silvi Culture | கால்நடை தீவன வளர்ப்பு |
| Mori Culture | மல்பரி இல்லை வளர்ப்பு |
| Aqua Culture | கடல் வாழ் பிராணிகள் வளர்ப்பு |