தமிழக மக்களாக வாழ்ந்து வரும் நாம் தமிழகத்தை பற்றிய அடிப்படை தகவல்களை அறிந்து கொள்வோம்.

தமிழகத்தின் தலைநகரம் சென்னை
தமிழகத்தின்  மொத்தப்பரப்பு 1,30,058 ச.கி.மீ
சராசரி மழையளவு 958.5 மி.மீ
இணையதளம் tn.gov.in
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின்  மொத்த மக்கள் தொகை 7,21,38,958
ஆண்கள்: 3,61,58,871
பெண்கள்: 3,59,80,057
தமிழகத்தின்  பத்தாண்டு கால வளர்ச்சி 97,33,279 (15.60%)
நகர மக்கள் தொகை 3,495 கோடி
கிராம மக்கள் தொகை 3,719 கோடி
மக்கள் நெருக்கம் ஒரு ச. கி.மீ பரப்பிற்கு 555
ஆண் பெண் விகிதம் 995/1000
மொத்தமாக எழுத்தறிவு பெற்றவர்கள் 5,24,13,116 (80.33%)
ஆண்கள்: 2,83,14,595 (86.81%)
பெண்கள்: 2,40,98,521 (73.86%)
தமிழகத்தின்  மாவட்டங்கள் 32
தாலுகாக்கள் 220
நகரம் 1,097
கிராமம் 15,243
மாநகராட்சிகள் 10
நகராட்சிகள் 148
சட்டசபை இடங்கள் 235 (234+1)
லோக்சபை இடங்கள் 39
ராஜ்யசபை இடங்கள் 18
மாநில விலங்கு நீலகிரி மான்
மாநில  பறவை மரகதப் புறா
மாநில  மரம் பனை
மாநில  மலர் செங்காந்தள்
மாநில  நடனம் பரதநாட்டியம்
மாநில  விளையாட்டு கபடி
 
Top