ஒரு நாட்டின் அன்னிய செலாவணி அதிகரிக்க காரணமாக அமைவதும் நாட்டின் வளர்ச்சியாக கருதப்படுவதும் ஏற்றுமதி பொருட்களை அடிப்படையாகக் கொண்டுதான்.
இந்தியாவின் ஏற்றுமதி பற்றி சில தகவல்கள்:
இந்திய ஏற்றுமதியில் முதலிடத்தை வகிப்பது - பருத்தி துணிகள்
இந்திய பருத்தி துணிகளை அதிகளவில் வாங்கும் நாடுகள் – இங்கிலாந்து , இலங்கை
இந்திய ஏற்றுமதியில் இரண்டாவதி இடத்தை பிடிக்கும் பொருட்கள் - வைரங்களும், ஆபரணங்களும்
தோல் பொருட்களை விரும்பி வாங்கும் நாடுகள் - பாகிஸ்தான், அமெரிக்கா
எண்ணெய் வித்துக்களை அதிக அளவில் வாங்கும் நாடுகள் – அமெரிக்கா, இங்கிலாந்து , ஆஸ்திரேலியா
தேயிலை அதிகளவில் ஏற்றுமதி ஆகும் நாடுகள் - அமெரிக்கா, இங்கிலாந்து , பாகிஸ்தான், ஆஸ்திரேலியா
இந்திய பொருட்களை அதிக அளவில் வாங்கும் நாடு - அமெரிக்கா