இந்தியாவின் முக்கிய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி பற்றி சில தகவல்கள்:
1935 -ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது.
இந்தியா ரிசர்வ் வங்கியை தன்வயப்படுத்திக்கொண்ட ஆண்டு 1949.
இந்திய ரிசர்வ் வங்கி - இந்தியாவின் மத்திய வங்கி எனப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி - இந்திய அரசாங்கத்தின் வங்கியாக செயல்படுகிறது.
வங்கிகளின் வங்கியாக செயல்படுவதும் இந்திய ரிசர்வ் வங்கி தான்.
இந்திய ரிசர்வ் வங்கி தான் கடனின் கடைசி தஞ்சமாக செயல்படுகிறது.
அன்னிய செலாவணி இருப்பை கட்டுப்படுத்துவது இந்திய ரிசர்வ் வங்கி .
பொது கடன்களை நிர்வகிப்பது இந்திய ரிசர்வ் வங்கி .
பணநோட்டு அச்சடிப்பு மற்றும் பணபுழக்கத்தை நிர்ணயிப்பது இந்திய ரிசர்வ் வங்கி .
தற்போதைய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் Dr. D. சுப்பாராவ்.