இந்திய தலைவர்களின் பெயர்களும் அவர்களின் பட்டப்பெயர்களும் இந்த அட்டவணையில் உங்களுக்காக தரப்பட்டுள்ளது.
தலைவர்கள் | பட்டப்பெயர்கள் |
டி.பிரகாசம் | ஆந்திர கேசரி |
சி.என்.அண்ணாதுரை | பேரறிஞர் அண்ணா |
கான் அப்துல் கஃபர் கான் | பாட்ஷா கான் எல்லை காந்தி |
ஜவஹர்லால் நேரு | சாச்சா ஆசிய ஜோதி |
சி. இராஜகோபாலாச்சாரி | மூதறிஞர் இராஜாஜி |
காந்தியடிகள் | தேசப்பிதா பாபுஜி மகாத்மா |
சரோஜினி நாயுடு | கவிக்குயில் |
ஹிட்லர் | ஃப்யூரர் |
ஜார்ஜ் பெர்னாட்ஷா | ஜி. பி. எஸ் |
ரவீந்திரநாத் தாகூர் | குருதேவ் |
உ. வே. சாமிநாதையர் | தமிழ் தாத்தா |
அன்னை தெரசா | கே ஆஃப் கல்கத்தா இழி பிறப்பாளர்களின் துணைவி |
ஐசனோவர் | ஐக் |
மு. கருணாநிதி | கலைஞர் |
மார்கரெட் தாட்சர் | இரும்பு பெண்மணி |
வ. உ.சிதம்பரம்பிள்ளை | கப்பலோட்டிய தமிழன் |
என். எஸ். கிருஷ்ணன் | கலைவாணர் |
லியானார்டோ டாவின்சி | மேதைகளின் மேதை |
இராமானுஜம் | கணித மேதை |
பாரதியார் | மகாகவி |
திரு. வி. க | தமிழ் தென்றல் |
ஜெயப்ரகாஷ் நாராயணன் | லோக் நாயக் |
ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் | கை விளக்கேந்திய காரிகையார் |
எம். ஜி. ஆர் | மக்கள் திலகம் |
லாலா லஜபதி ராய் | பஞ்சாப் சிங்கம் |
சர்தார் படேல் , பிச்மார்க் | இரும்பு மனிதர்கள் |
லால் பகதூர் சாஸ்திரி | அமைதியின் சின்னம் |
சுபாஷ் சந்திர போஸ் | நேதாஜி |
காமராஜர் | கர்ம வீரர் பெருந்தலைவர் படிக்காத மேதை |
ஈ. வெ ராமசாமி | தந்தை பெரியார் |
பாரதிதாசன் | புரட்சிகவிஞர் பாவேந்தர் |
டாக்டர் அம்பேத்கர் | பாபாசாகேப் |