தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது அதுபற்றிய சிறு தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வேடந்தாங்கல் | பறவைகள் | காஞ்சிபுரம் |
புலிக்கட் ஏரி | பறவைகள் | திருவள்ளூர் |
கோடியக்கரை | பறவைகள் | நாகப்பட்டினம் |
வேட்டங்குடி | பறவைகள் | இராமநாதபுரம் |
உதய மார்த்தாண்டபுரம் | பறவைகள் | நாகப்பட்டினம் |
காஞ்சிராங்குளம் | பறவைகள் | சித்திரங்குடி, இராமநாதபுரம் |
வடுவூர் | பறவைகள் | தஞ்சாவூர் |
முதுமலை | விலங்குகள் | நீலகிரி |
முக்கூர்த்தி | விலங்குகள் தேசிய பூங்கா | நீலகிரி |
களக்காடு | சிங்கவால் குரங்கு | திருநெல்வேலி |
வல்லநாடு | மான்கள் | தூத்துக்குடி |
முண்டந்துறை | விலங்குகள் | திருநெல்வேலி |
மன்னார் வளைகுடா | கடல் தேசியபூங்கா | தூத்துக்குடி |
திருவில்லிபுத்தூர் | சாம்பல் நிற அணில் | விருதுநகர் |
கிண்டி | தேசிய பூங்கா (மான்கள்) | சென்னை |
வண்டலூர் | அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா | காஞ்சிபுரம் |
ஆனைமலை | இந்திராகாந்தி தேசிய பூங்கா | கோயம்புத்தூர் |