இயற்பெயர் - துறை. மாணிக்கம்
பெற்றோர் - துரைசாமி, குஞ்சம்மாள்
பிறந்த ஊர் - சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்
காலம் - 1933 - 1995
இவர் பாவேந்தர் பாரதிதாசனின் தலைமாணாக்கர்.
கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம், முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார்.
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம், ஆகிய இதழ்கள் மூலம் உலகத்தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்க இவர் பாடுப்பட்டார்.
தனி ஈழத்திற்காக குரல் கொடுத்தவர். பகுத்தறிவு பிரசாரமும் செய்தவர்.