திருக்குறள் -  உலகப் பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, உத்திரவேதம், திருவள்ளுவம்
கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் கலி
நாலடியார் - நாலடி நானூறு, வேளாண் வேதம்
சிலப்பதிகாரம் - உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்
மணிமேகலை - மணிமேகலை துறவு
சீவகசிந்தாமணி -  மணநூல், காமநூல், முக்திநூல்
கம்பராமாயணம் – இராமாவதாரம்
தேவாரம் - தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை
பெரியபுராணம் - திருத்தொண்டர் புராணம்
தேம்பாவணி - வாடாத மாலை
திருக்குற்றாலக்குறவஞ்சி - குறவஞ்சி நாடகம்
அகநானூறு – நெடுந்தொகை
கலிங்கத்து பரணி - தென்தமிழ் தெய்வப்பரணி
முதுமொழிக்காஞ்சி – அறவுரைக்கோவை
பழமொழி - பழமொழி நானூறு
திருமுருகாற்றுப்படை – புலவராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை -  பாணாறு
முல்லைப்பாட்டு -  நெஞ்சாற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டு – பெருங்குறிஞ்சி
பட்டினப்பாலை -  வஞ்சி நெடும்பாட்டு
மலைப்படுகடாம் – கூத்தராற்றுப்படை
 
Top