பெற்றோர் | :வெங்கடராமன் - அம்மணி அம்மாள் |
பிறந்த இடம் | :மோகனூர், நாமக்கல் மாவட்டம் |
காலம் | :19.10.1888 – 24.08.1972 |
இயற்றிய நூல்கள் | :என் கதை, மலைக்கள்ளன், திருக்குறள் புது உரை, தமிழன் இதயம், சங்கொலி, கவிதாஞ்சலி, காந்தியஞ்சலி , தமிழ் வேந்தன், அன்பு செய்த அற்புதம், அவனும் அவளும் |
இவரின் சிறப்புகள் | :தமிழ்நாட்டின் முதல் அரசவை கவிஞர். தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர் . காந்திய கவிஞர் என போற்றப்படுபவர். |
இயற்றிய சிறப்பு தொடர்கள் | :“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா “, ”தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு” |