ஆங்கிலேய  ஆட்சியின்  போது  நம்  இந்திய  நாட்டை   ஆண்ட  ஆங்கிலேய  தலைமை  ஆளுநர்களும்  முக்கிய  நிகழ்ச்சிகளும்  பின்வருமாறு:
தலைமை  ஆளுநர் உள்நாட்டுச்  சீர்திருத்தங்கள் போர்கள் உடன்படிக்கை இணைப்புகள் பிற முக்கிய நிகழ்வுகள்
வாரன்ஹேஸ்டிங்ஸ்
(1772- 1774)  வங்காள  ஆளுநர்
(1774 – 1785)
இரட்டை ஆட்சியை ஒழித்தல், வருவாய் துறை சீர்திருத்தங்கள் , நிதிநிலை சீர்த்திருத்தங்கள், நீதித்துறை  சீர்த்திருத்தங்கள்,  சாதர்திவாணி அதலத், சாதர் நிசாமத் அதலத் இரண்டாம் மைசூர் போர்  (1784-86)
முதல்  மராத்திய போர்
(1778–82)
மங்களூர்  உடன்படிக்கை  (1784)
சால்பை  உடன்படிக்கை
(1782)


சால்செட்  தீவு 
ஒழுங்கு முறைச்சட்டம் , பிட்  இந்தியச்  சட்டம்,
துரோகக்  குற்றச்சாட்டு  விசாரணை
காரன்வாலிஸ்
1786-1793
நீதித்துறை  சீர்த்திருத்தங்கள்,
போலீஸ் துறை,
சாசுவத நிலவரித் திட்டம்
மூன்றாம்  மைசூர் போர்
1790-92
சீரங்கப்பட்டின
உடன்படிக்கை
1792
சேலம், திண்டுக்கல், மலையாளம், பாராமஹால், குடகு               
           ___
சர் - ஜான்ஷோர்
1793-1798
       ---   ----     ---     --- தலையிடாக் கொள்கை
வெல்லெஸ்லி
1798 - 1805
துணைப்படைத் நான்காம்  மைசூர்  போர்
1799.
இரண்டாம்  மராத்திய  போர்
தேசீயா  கோவன்  (பான்ஸ்லேயுடன்)
(1803) சுர்ஜி அர்ஜன்கோவன் (1803)
(சிந்தியாவுடன்)
கோயம்புத்தூர்,
வையநாடு  தென்  கன்னடம், கட்டாக், டில்லி, ஆக்ரா உட்பட  மேல் தோவாப், அகமதாபாத், புரோச்


       ----
மிண்டோ  I
1807 - 1813
       -----    ---- ரஞ்சித்சிங்குடன்  அமிர்தசரஸ் உடன்படிக்கை (1809)     --- 1813-ஆம்  ஆண்டு சாசன  சட்டம்
ஹேஸ்டிங்ஸ் 1813 - 1823 பிண்டாரி  ஒழிப்பு கூர்க்கப்போர் (1814–16) மூன்றாம்  மராத்திய  போர்
(1817-18)
சாகௌலி  ஒப்பந்தம் சிம்லா,  நைனிடால் , முசூரி,  அல்மோரா  -- பேஷ்வா ஆட்சி  பகுதி, நர்மதை  நதிப்  பிரதேசம் கஜபுத்லி அரசுகளை  ஆங்கில  மேலாதிக்கத்தின்  கீழ்  கொண்டு  வருதல் .
ஆம்ஹெர்ஸ்ட்
1823-1828
    --- முதல்  பர்மிய போர்  (1824-26)பாதபூரை கைப்பற்றுதல் யாண்டபூ
1826
அஸ்ஸாம் , அரக்கான் , டெனாசெரிம் நாக்பூர் சிப்பாய் கலகம்
வில்லியம்  பெண்டிங்
1828 - 1835
நிதி, நீதி, நிர்வாக, கல்வித்துறை  சீர்த்திருத்தங்கள், ஆங்கில  ஆட்சிமொழி,
உடன்கட்டை  ஏறுதல் ஒழிப்பு, தக்கர்களை  ஒழித்தல்
    ----      ----     ----- மைசூர்  நிர்வாகத்தை  மேற்கொள்ளுதல், குடகு இணைப்பு 1833-ம் ஆண்டு சாசனச்சட்டம்
சார்லஸ்  மெட்காப்
1835-1836
செய்தித்தாள் மீதான  கட்டுப்பாடு நீக்கப்படல்      ----         -----       -----      -----
ஆக்லாந்து
1836-1842
        ---- முதல்  ஆப்கானிய   போர்  
(1839-42)
    ----     ---- பிரிட்டிஷ் படைகளின் பேரழிவு
எல்லன்பரோ
1844-1844
        ---- சிந்து     ---- சிந்து  மாநிலம்  இணைப்பு முதல்  ஆப்கானிய  போர்   முடிவு
ஹார்டிஞ்சு
1842-1848
மனித  உயிர்பலி  தடை முதல் சீக்கிய  போர்
(1845-1846)
லாகூர்  உடன்படிக்கை ஜலந்தர்  தோவாப்       ---
டல்ஹௌசி
1848-56
தத்துரிமை ரத்துக் கொள்கை,
உட்ஸ் அறிக்கை,, கல்வி சீர்திருத்தங்கள்,  முதல் இருப்புப்பாதை,  பொதுப்பணித்துறை,
தபால், தந்தி  துறை
இரண்டாம் சீக்கிய போர் (1845-46)
      ---- பஞ்சாப், பெகு, புரோம், அயோத்தி, சதாரா, ஜான்சி,  நாகபுரி         ----
கானிங்
1846-1858
   ---- முதல் இந்திய சுதந்திரப்போர் (1857)     ----     ---- பேரரசியின்  பேரறிக்கை  - ஆட்சி  மாற்றம்
 
Top