சொற்றொடரை அமைக்கும் போது ஒருமை பன்மை பிழை அடிக்கடி ஏற்படும் பிழையாகும்.
ஒன்றை குறிப்பது ஒருமையாகும்.
பலவற்றை குறிப்பது பன்மையாகும்.
எழுவாய் ஒருமையாக இருந்தால் பயனிலையும் ஒருமையாகவே இருத்தல் வேண்டும்.
எழுவாய் பன்மையாக இருந்தால் பயனிலையும் பன்மையாகவே இருத்தல் வேண்டும்.
ஒருமை
|
பன்மை
|
புறா
|
புறாக்கள்
|
செடி
|
செடிகள்
|
வீடு
|
வீடுகள்
|
பெரியது
|
பெரியன, பெரியவை
|
சிறியது
|
சிறியன, சிறியவை
|
தாய்
|
தாயர்
|
தந்தை
|
தந்தையர்
|
நண்பன்
|
நண்பர்
|
தோழன்
|
தோழர்
|
அவன், அவள், அவர்
|
அவர்கள்
|
எவன், எவள்,எவர்
|
எவர்கள்
|
அது
|
அவை
|
எது
|
எவை
|
யாது
|
யாவை
|
தன்
|
தம்
|
தான்
|
தாம்
|
என்
|
எம்
|
எனக்கு
|
எமக்கு
|
உன்னை
|
உம்மை
|
நுன்னை
|
நும்மை
|
யான்
|
யாம்
|
என்னால்
|
எம்மால்
|
என்னிடம்
|
எம்மிடம்
|
பிறன், பிறள்
|
பிறர்
|
யாவன், யாவள்
|
யாவர்
|