நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்களின் பெயர்களும் அவற்றின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களும் இங்கே தரப்பட்டுள்ளது.
வைட்டமின் | குறைப்பாட்டு நோய்கள் | அறிகுறிகள் |
வைட்டமின் A | நிக்டோலோபியா | மாலைக்கண் |
வைட்டமின் B1 | பெரி-பெரி | நரம்புச் செயல்பாட்டு குறைவு |
வைட்டமின் B5 | பெல்லாகரா | மறதி நோய், தோல் நோய், வயிற்றுபோக்கு |
வைட்டமின் B12 | பெர்னீசியஸ் அனிமியா | இரத்தச் சிவப்பணுச் சிதைவு |
வைட்டமின் C | ஸ்கர்வி | ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் விழுதல் |
வைட்டமின் D | ரிக்கட்ஸ் | எலும்புகளில் கால்சியம் குறைபாடு |
வைட்டமின் E | மலட்டு தன்மை | இனப்பெருக்கச் செயல் குறைபாடு |
வைட்டமின் K | இரத்தம் உறையாமை | அதிக இரத்த இழப்பு |