தமிழக / இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழக அளவிலான நகரங்கள்

நகரம் நகரங்களின் சிறப்புப் பெயர்கள்
தூத்துக்குடி முத்து நகரம் / துறைமுக நகரம்
மதுரை உறங்கா நகரம் /
திருவிழாக்களின் நகரம்
விருதுநகர் தொழில் நகரம்
சிவகாசி குட்டி ஜப்பான்
சென்னை தெற்காசியாவின் டெட்ராய்ட் /
தென்னிந்தியாவின் நுழைவாயில்
கரூர் தமிழக நெசவாளர்களின் வீடு /
புனித பசுவின் தலம்
இராமேஸ்வரம் தமிழ்நாட்டின் புனித பூமி
நாகபட்டினம் தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி
தேனி இயற்கை விரும்பிகளின் பூமி
சிவகங்கை தென்னிந்தியாவின் சரித்திரம் உறையும் பூமி
பாளையங்கோட்டை
(திருநெல்வேலி)
தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு
கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
ஊட்டி மலைகளின் ராணி/
மலைவாசஸ்தலங்களின் ராணி
கொடைக்கானல் மலைவாசஸ்தலங்களின் இளவரசி
தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்
திண்டுக்கல் பூட்டு நகரம்
வேலூர் கோட்டைகளின் நகரம்
நாமக்கல் முட்டை நகரம்
காஞ்சிபுரம் தமிழ்நாட்டின் ஆலய நகரம்/
ஏரிகளின் மாவட்டம்

இந்திய அளவில் உள்ள நகரங்கள்

மும்பை

இந்தியாவின் நுழைவாயில்/இந்தியாவின் ஹாலிவுட்/ஏழு தீவுகளின் நகரம்

ஹைதிராபாத் & செகந்திராபாத் இரட்டை நகரம்
மைசூர் சந்தன நகரம்
அமிர்தசரஸ் பொற்கோயில் நகரம்
ஜோத்பூர் சூரிய நகரம்
ஜெய்பூர் பிங்க் நகரம் (PINK CITY)
உதய்பூர் வெள்ளை நகரம் (WHITE CITY)
பஞ்சாப் ஐந்து ஆறுகள் கொண்ட மாநிலம்
நாக்பூர் ஆரஞ்சு நகரம்
ஜாம்ஷெட்பூர் எஃகு நகரம் /
இந்தியாவின் பீட்டர்ஸ்பர்க்
பூனே இந்தியாவின் இளவரசி
கொல்கத்தா கட்டிட நகரம் /
அரண்மனைகள் நகரம்
காஷ்மீர் இந்தியாவின் சுவிட்சர்லாந்து
கேரளா இந்தியாவின் நறுமண தோட்டம்
மணிப்பூர் இந்தியாவின் ஆபரணம்
சிக்கிம் தாவரவியலாளர்களின்  சொர்க்கம்
கான்பூர் வடக்கின் மான்செஸ்டர்
பெங்களூரு இந்தியாவின் தோட்டம்
கொச்சி அரேபிய கடலின் அரசி
 
Top