இங்கு சில இந்திய வரலாற்று நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்  பெயர்கள்  கொடுக்கப்பட்டுள்ளன
வரலாற்று நூல்கள் ஆசிரியர்கள்
கௌடில்யர் அர்த்த சாஸ்திரம்
விசாகதத்தர் முத்ரா ராட்சஸம்
பதஞ்சலி முனிவர் மகா பாஷீயம் (சுங்கர் வரலாறு)
காளிதாசர் சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்
பானப்பட்டர் ஹர்ஷ சரிதம்
கல்ஹணார் இராஜ தரங்கிணி
பிரத்விராஜ விஜயா சந்த் பர்தோலி - (சௌகான் வரலாறு)
மதுரா விஜயா கங்கா தேவி
அமுக்த மால்யாதா கிருஷ்ண தேவராயர்
பாண்டுரங்க மகாமாத்யா தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு)
பாரவி இராதார்ச்சுனியம்
சூத்திரகர் மிருச்சகடிகம்
ஆரிய பட்டர் சூரிய கித்தாந்தம்
வராகமிகிரர் மிருகத்சம்கிதை
வராகபட்டர் அஷ்டாங்க ஹிகுதயா
அமரசிம்மர் அமரகோசம்
மகேந்திரவர்மர் மத்தவிலாசபிரகடனம்
வியாசர் மகாபாரதம்
அபுல்பசல் அக்பர்நானா, அயனி அக்பரி

ஹர்சர்

பிரியதர்சிகா, இரத்னாவளி

கிருஷ்ணதேவராயர்

ஆமுக்தமால்யா

வாத்சாயனார்

காமசூத்திரம்
காளிதாசர் இரகுவம்சம், மேகதூதம்
விஷ்ணுசர்மா பஞ்சதந்திரம்
பிர்தௌசி ஷாநாமா

ஜெயதேவர்

கீதகோவிந்தம்

சியூக்கி

யுவான்சுவாங்
 
Top