விளையாட்டரங்கம் | நாடு/ நகரம் | விளையாட்டு |
எப்சன் | இங்கிலாந்து | டர்பி குதிரை பந்தயம் |
லார்ட்ஸ் | இங்கிலாந்து | கிரிக்கெட் |
லீட்ஸ் | இங்கிலாந்து | கிரிக்கெட் |
விம்லி | இங்கிலாந்து | கிரிக்கெட் |
யான்கி | நியூயார்க் | குத்துச்சண்டை |
ஈடன்பர்க் | நியூசிலாந்து | கிரிக்கெட் |
கடாஃபி | பாகிஸ்தான் | கிரிக்கெட் |
மேடிசன் ஸ்கொயர் கார்டன் | நியூயார்க் | குத்துச்சண்டை |
எம்.ஏ.சிதம்பரம் | சென்னை | கிரிக்கெட் |
ஏடன் கார்டன்ஸ் | கொல்கத்தா | கிரிக்கெட் |
பெரோஸ்ஷா கோட்லா | டெல்லி | கிரிக்கெட் |
நேரு | சென்னை | கால்பந்து |
சால்ட் லேக் | கொல்கத்தா | கால்பந்து |
தியான் சந்த் | லக்னோ | ஹாக்கி |
லால் பகதூர் | ஹைதராபாத் | ஹாக்கி |
தேசிய அரங்கம் | மும்பை | _ |
பிராபோர்ன் | மும்பை | _ |
கீனன் | ஜாம்ஷெட்பூர் | _ |
யாதவீந்திரா | பாட்டியாலா | ஹாக்கி |
ரஞ்சித் | கொல்கத்தா | கிரிக்கெட் |
பராபதி | கட்டாக் (ஒரிசா) | _ |
கிரீன் பார்க் | கான்பூர் | _ |
சிவாஜி | டெல்லி | ஹாக்கி |
வான்கடே | மும்பை | கிரிக்கெட் |