வேற்றுமை உருபுகள்
|
|
முதல் வேற்றுமை உருபு
|
உருபு இல்லை
|
இரண்டாம்
வேற்றுமை உருபு
|
ஐ (ராமனை பார்த்தேன்)
|
மூன்றாம் வேற்றுமை உருபு
|
ஆல்
(கம்பனால் எழுதப்பட்டது)
|
நான்காம் வேற்றுமை உருபு
|
கு
(எனக்கு வேண்டாம்)
|
ஐந்தாம் வேற்றுமை உருபு
|
இன் (என்னின்)
|
ஆறாம் வேற்றுமை உருபு
|
அது (எனது)
|
ஏழாம் வேற்றுமை உருபு
|
கண் (அவன் கண்)
|
எட்டாம் வேற்றுமை உருபு
|
உருபு இல்லை
|