பருவம்
|
வயது
|
பேதை
|
5 முதல் 7 வரை
|
பெதும்பை
|
8 முதல் 11 வரை
|
மங்கை
|
12 முதல் 13 வரை
|
மடந்தை
|
14 முதல் 19 வரை
|
அரிவை
|
20 முதல் 25 வரை
|
தெரிவை
|
26 முதல் 32 வரை
|
பேரிளம்பெண்
|
33 முதல் 40 வரை
|