இந்தியா நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்களின் பட்டியலை கீழ்க்கண்ட அட்டவணையில் காண்போம்.
நகரங்கள் | நதிகள் |
ஆக்ரா | யமுனை |
அலகாபாத் | யமுனை |
அயோத்தியா | சரயு |
பத்ரிநாத் | கங்கை |
கொல்கத்தா | ஹூக்ளி |
டில்லி | யமுனை |
ஹரித்வார் | கங்கை |
கான்பூர் | கங்கை |
லக்னோ | கோமதி |
மதுரை | வைகை |
நாசிக் | கோதாவரி |
பாட்னா | கங்கை |
ஸ்ரீநகர் | ஜீலம் |
சூரத் | தப்தி |
திருச்சிராப்பள்ளி | காவேரி |
கும்பகோணம் | காவேரி |
திருநெல்வேலி | தாமிரபரணி |
வாரணாசி | கங்கை |
விஜயவாடா | கிருஷ்ணா |
ஜபல்பூர் | நர்மதா |
ஹைதராபாத் | மியூசி |