| குடியரசு தலைவர் | பிரதீபா பாட்டீல் |
| பிரதமர் | இந்திராகாந்தி |
| முதலமைச்சர் | சுசேதா கிருபாளினி (உ.பி) |
| ஆளுநர் | சரோஜினி நாயுடு (உ.பி) |
| சபாநாயகர் | ஷானாதேவி (கர்நாடகம்) |
| உச்சநீதிமன்ற நீதிபதி | பாத்திமா பீவி |
| மாநில தலைமைச் செயலாளர் | லட்சுமி பிரானேஷ் (தமிழ்நாடு) |
| வெளிநாட்டு தூதர் | விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947 – 1949) |
| காபினெட் அமைச்சர் | ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்துறை1957 வரை) |
| வழக்கறிஞர் | ரெஜினா குஹா (1922) |
| மருத்துவர் | ஆனந்தபாய் ஜோஷி |
| பொறியியலாளர் | லலிதா (சிவில் 1937) |
| ஐ. ஏ. எஸ் | அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா (1950) |
| ஐ. பி. எஸ் | கிரண் பேடி |
| நீதிபதி | அன்னா சாண்டி |
| பத்திரிகையாளர் | சுவர்ணகுமாரி தேவி (இராமபூதோதானி பத்திரிகை) |
| விமான ஓட்டி | காப்டன் துர்கா பானர்ஜி |
| மேயர் | தாரா செரியன் (மதராஸ்) |
| ஒலிம்பிக் வெண்கல பதக்கம் | கர்ணம் மல்லீஸ்வரி (பளு தூக்கும் போட்டி – 2000) |
| ஒலிம்பிக் வீராங்கனை | மேரி டி சௌலா மற்றும் நீலியா கோஷ் |
| துணைவேந்தர் | ஹன்ஸா மேத்தா (பரோடா பல்கலைக்கழகம் ) |
| பேருந்து ஓட்டுனர் | வசந்தகுமாரி, தமிழ்நாடு |
| இந்திய விமானப்படை விமானத்தை தனியாக ஓட்டியவர் | அரிதா கவுர் |
| விண்வெளி பெண்மணி | கல்பனா சாவ்லா |
| ரயில் என்ஜின் ஓட்டுநர் | சுரேகா யாதவ் |
| டி. ஜி. பி | கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா (உத்திரகாண்ட்) |
| இராணுவ கமாண்டென்ட் | புனிதா அரோரா |
| ஏர் சீஃப் மார்ஷல் | பத்மாவதி பந்தோபாத்யாயா |