TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறையில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1.பணி: Assistant
Agricultural Officer
காலியிடங்கள்: 122
2.பணி: Assistant
Horticultural Officer
காலியிடங்கள்: 307
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் Agriculture பிரிவில் டிப்ளமோ.
சம்பளம்: Rs.20600-65500
வயதுவரம்பு: 18 – 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு
விண்ணப்பக்கட்டணம்:
பதிவுக் கட்டணம்: ரூ.150
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC: Rs 100
SC/ST/PWD/DW:
விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் அல்லது வங்கிகள் மூலம்
செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnpsc.gov.in
என்ற இணையதளம்
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.03.2021
ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி
நாள்: 06.03.2021
எழுத்துத்தேர்வு
நடைபெறும் நாள்: 17.04.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://tnpsc.gov.in/Document/english/02_2021_AAO&AHO_Eng.pdf