ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் திருப்பூர் குமரன் 1904 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் மாபெரும் கிளர்ச்சியாளர் இவர் தேசியக்கொடி தடைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு காவல்துறையினரின் தாக்குதலால் உயிர் துறந்தார் சாகும் தருவாயில் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.

இவர் தமிழக வரலாற்றில் கொடிகாத்த குமரன் என்று போற்றப்படுகிறார். தமிழக அரசு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் இவரது சிலையை நிறுவி உள்ளது.

 
Top