TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேளாண் விரிவாக்க துறையில் (Tamil Nadu Agricultural Extension Service) கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: Agricultural Officer (Extension)

காலியிடங்கள்: 365

சம்பளம்: Rs.37700-119500

கல்வித்தகுதி: B.Sc. Agriculture

வயதுவரம்பு:  30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பக்கட்டணம்:

பதிவுக் கட்டணம்: ரூ.150

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC: Rs 100

SC/ST/PWD/DW: விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் அல்லது வங்கிகள் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tnpsc.gov.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.03.2021

ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 06.03.2021

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 18.04.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:  https://tnpsc.gov.in/Document/english/04_2021_AO_EXTN_Eng.pdf  

Next
This is the most recent post.
Previous
Older Post
 
Top