செப்-1 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.
www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் இல்லை என்றால் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீது நகலை contacttnpc@gmail.com அனுப்ப வேண்டும். ஹால் டிக்கெட் தொடர்பாக ஆக.28 ம் தேதிக்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய CLICK HERE