
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் திருப்பூர் குமரன் 1904 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் மாபெரும் கிளர்ச்சியாளர் இவர் தேசியக்கொடி தடைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு காவல்துறையினரின் தாக்குதலால் உயிர் துறந்தார் சாகும் தருவாயில் தேசியக் கொடியை கையில் ஏந்த…