தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-4 தேர்வு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


1.பணி: கிராம நிர்வாக அலுவலர்
காலியிடங்கள்: 397
2.பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 2688
3.பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 104
4.பணி: வரி தண்டலர்
காலியிடங்கள்: 104
5.பணி: நில அளவளர்
காலியிடங்கள்: 509
6.பணி: வரைவாளர்
காலியிடங்கள்: 74
7.பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 1901
8.பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை - III)
காலியிடங்கள்: 784
அனைத்து பணிகளுக்கும் சம்பளம்: Rs.19,500 – 62,000
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
தேர்வு கட்டணம் ரூ.100ம்,  பதிவுக் கட்டணமாக  ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  14.07.2019
விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 16.07.2019
எழுத்துத்தேர்வு  நடைபெறும் தேதி: 01.09.2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
http://www.tnpsc.gov.in/Notifications/2019_19_ccse4-notfn-tamil.pdf
http://www.tnpsc.gov.in/Notifications/2019_19_ccse4-notfn-eng.pdf
 
Top