TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
2018 பிப்ரவரி 11ஆம் தேதி தமிழகத்தில் குரூப் 4
தேர்வை 17
லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் எழுதினர்.
கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட மொத்தம் 9,351
பணியிடங்களுக்கான தேர்வு இது.
இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை, TNPSC வெப்சைட்டில்
வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகளை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை காண CLICK HERE
தேர்வு முடிவுகளை காண CLICK HERE