தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Chemist
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ. Rs.56,100 – 1,77,500
கல்வித்தகுதி: Chemistry / Industrial Chemistry பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது Associateship Diploma of the Institute of Chemists (India). 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:  30 வயதுக்குள்  இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC(OBCM)/BCM/ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.200ம், பதிவுக் கட்டணமாக  ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  05.09.2018
விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 07.09.2018
எழுத்துத்தேர்வு  நடைபெறும் தேதி:  03.11.2018
கூடுதல் தகவல்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_14_nofyn_Senior%20Chemist.pdf

 
Top