மதம் | வழிபாட்டு தலம் | மத நூல் |
இந்து மதம் | கோயில் | கீதை, மகாபாரதம், ராமாயணம் |
கிறிஸ்துவம் | சர்ச் | விவிலியம் (பைபிள்) |
இஸ்லாமியம் | மசூதி | குரான் |
யூத மதம் | சினகோக் (SYNAGOGUE) | தோரா (Thorah) |
சீக்கிய மதம் | குருத்வாரர் | குரு கிரந்த் சாகிப் |
பார்சி | நெருப்புக் கோவில் | ஜெண்ட் அவெஸ்தா |